Country | Buying | Selling | |
![]() ![]() | Dollar | 198.50 | 202.99 |
USA | |||
![]() ![]() | Pound | 273.27 | 282.08 |
UK | |||
![]() ![]() | Euro | 233.75 | 242.34 |
EU | |||
![]() ![]() | Yen | 1.79 | 1.86 |
Japan | |||
![]() ![]() | Yuan | 30.23 | 31.50 |
China | |||
![]() ![]() | Dollar | 144.54 | 150.86 |
Australia |
இளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்
Related Articles
இளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். மீன்பிடி தொழிலில் உயர்மட்ட அந்நியசெலாவணியை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். இதேவேளை அலங்கார மீன்வளர்ப்பு நடவடிக்கையினையும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டள்ளது.