fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2019 12:27

13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று

13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. இலங்கை குழுவினர் பங்கேற்கும் போட்டிகள் சிலவும் இன்று இடம்பெறவுள்ளன. இதுவரை இலங்கை வீர, வீராங்கணைகள் போட்டிகளில் மொத்தமாக 240 பதக்கங்களை பெற்றுள்ளதாக நேபாளத்திலுள்ள எமது விசேட பிரதிநிதி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2019 12:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க