fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 13:28

குளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்

குளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளது.

யூஎஸ்ஏ டுடே இணையதளத்தில் குளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றத.

களுத்துறை, பெந்தர மற்றும் மொரகொல்ல ஆகிய பிரதேசங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருனை தருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட ஐரோபப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இவ்வாறு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.37183.04
USA
Pound219.38226.29
UK
Euro233.37240.63
EU
Yen1.611.67
Japan
Yuan25.7926.98
China
Dollar122.42127.51
Australia
CountryCurrencyRate
Dinar481.08
Dinar597.53
Riyal471.08
Riyal49.81
Riyal48.34
Dirham49.38