fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் 8 மாவட்டங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 13:05

நாட்டின் 8 மாவட்டங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

நாட்டின் 8 மாவட்டங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்குமென வானிலை அதிகாரி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க