fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 13:03

நாட்டின் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்

நாட்டின் ஐக்கியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் வெளிநாட்டு கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமென ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். அனைத்து நாடுகளுடனும் சிறந்த முறையில் உறவுகளை கட்டியெழுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்திடமிருந்து இலங்கைக்கு பல சவால்கள் எழுந்துள்ளன. அவற்றுக்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயராகவுள்ளது. வெளிநாட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது இலங்கையின் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க அதிக கவனம் செலுத்தப்படுமென ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க