fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் விசேட கொடுப்பனவு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 10:44

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் விசேட கொடுப்பனவு

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், 15 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அரச நிர்வாக, உள்விவகார , மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சுற்றுநிரூபம் தனது கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரிகளின் நீண்டகால கோரிக்கைக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க