fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் இறுதித்தீர்மானத்தை எட்டும் பேச்சுவார்த்தை இன்று

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 10:40

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் இறுதித்தீர்மானத்தை எட்டும் பேச்சுவார்த்தை இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் இறுதித்தீர்மானத்தை எட்டும் பேச்சுவார்த்தை இன்று முற்பகல் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் தேர்தலில் கட்சியை மறுசீரமைக்க , கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியமென பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏற்கனவே இடம்பெற்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்தில், சஜித் பிரேமதாசவுக்கு எதிர்கட்சி தலைமைப்பொறுப்பை வழங்க, கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 9, 2019 10:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க