புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி, பொதுமக்களுக்கு சௌகரியமான ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் திட்டமிட்டுள்ளது. புதிய ரயில் மார்க்கங்களுக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை பண்டாரவளை – தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கிடையில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததால் ஏற்ப்பட்ட ரயில் போக்குவரத்து தடை வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி சௌகரியமான ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்