அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத்வேல்ஸில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 100 தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுததும் பணியில் இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பரவி வரும் காட்டுத்தீயினால் அவுஸ்திரேலியாவில் 700 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத்வேல்ஸில் காட்டுத்தீ
படிக்க 0 நிமிடங்கள்