fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பதக்கப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2019 15:00

பதக்கப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 3ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. நேபாளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதுவரை இடம்பெற்றுள்ள போட்டி முடிவுகளுக்கமைய 18 தங்கம், 36 வெள்ளி, 56 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 110 பதக்கங்களை பெற்றுள்ள இலங்கை அணி பட்டியலின் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்திலுள்ள இந்திய அணி 63 தங்கம், 45 வெள்ளி, 24 வெண்கலம் அடங்கலாக 132 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. போட்டிகளை நடத்தும் நாடான நேபாள் 37 தங்கம், 27 வெள்ளி, 39 வெண்கலம் அடங்கலாக 103 பதக்கங்களை பெற்று பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2019 15:00

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க