மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2019 10:50

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு கட்டட ஆய்வு மையம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாதுகாப்பற்ற பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2019 10:50

Default