கடற்படையினர் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

கடற்படையினரால் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்