fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்திய தரைக்கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 57 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2019 14:48

மத்திய தரைக்கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 57 பேர் பலி

மத்திய தரைக்கடலில் புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கெம்பியாவிலிருந்து, ஐரோப்பாவுக்கு பயணித்தவர்களே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். அவர்கள் தொழில் வாய்ப்பை எதிர்ப்பார்த்து ஐரோப்பாவுக்கு பயணித்துள்ளனர். இதேவேளை இவ்வாறான சட்டவிரோத கடல்பயணங்களை மேற்கொள்ளும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியிலேயே இவ்வாறான ஆபத்தான படகுப்பயணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2019 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo