fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் 3 தினங்களில் சீமெந்தின் விலை குறைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2019 09:55

எதிர்வரும் 3 தினங்களில் சீமெந்தின் விலை குறைப்பு

எதிர்வரும் 3 தினங்களில் சீமெந்தின் விலை குறைக்கப்படுமென நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நவம்பர் மாதம் சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. தற்போது வெட்வரி குறைக்கப்பட்டுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் வரியும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 75 முதல் 85 ரூபாவால் சீமெந்தின் விலை குறைக்கப்படுமென சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2019 09:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க