பிணைமுறிகள் தொடர்பான கோப் குழு விசாரணைகள் தொடர்ந்தும்..
Related Articles
ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் ஸ்ரீ லஙகா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கும் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற தவணையை நிறைவு செய்த போதிலும் பிணைமுறி சம்பவம் தொடர்பாக கோப் குழு முன்னெடுத்துள்ள விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன இக்கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.