fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 14:22

மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பு

மலேரியா காய்ச்சலினால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிள்ளை வீதம் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அதிகளவான பாதிப்பு ஆபிரிக்க வலய நாடுகளிலேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மலேரியா காரணமாக 4 இலட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆபிரிக்க வலய நாடுகளை சேர்ந்த சிறுவர்களும், கர்ப்பிணி தாய்மார்களும் இதில் உள்ளடங்குவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 14:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo