fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 14:33

யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

நாட்டை சூளவுள்ள கடற்பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பாதுகாப்பு படைப்பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

யாழிலுள்ள இராணுவ அதிகாரிகள் குருநகர் கடல்தொழில் சங்கம் மற்றும் சுயேட்சை குழுக்களும் இதில் இணைந்துள்ளன. இதற்கிணைவாக நாட்டின் மேலும் பல பகுதிகளிலும் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 14:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo