fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னாள் பிரதமர் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 16:27

முன்னாள் பிரதமர் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்..

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். பிரதமர் பதவியில் செயல்பட்ட காலத்திற்குள் மகா சங்கத்தினர் வழங்கிய பங்களிப்பு தொடர்பாக இதன் போது அவர் நன்றி தெரிவித்தார்.

மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க மகாநாயக்க தேரர் அதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். பின்னர் அஸ்கிரி மகாநாயக்க தேரர் அதி சங்கைக்குரிய                                                                                                                                                                                                                                                                                                                      வரகாகொட ஞானரத்தன தேரரை சந்தித்துள்ளார். ரணில் விக்ரசிங்க அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 16:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க