fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மாநாடு சவூதி அரேபியாவில்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:15

2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மாநாடு சவூதி அரேபியாவில்..

2020ம் ஆண்டுக்கான ஜீ – 20 மா நாடு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில் அடுத்த வருடம் நவம்பர் 21 ம் மற்றும் 22ம் திகதிகளில் மாநாடு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மாநாட்டை நடாத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையை சவூதி அரேபியா பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க