fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 10:06

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரையோர பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்நாட்டின் பிரதான விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக மண்சரிவு அபாயமும் உருவாகியுள்ளது. சூறாவளியின் தாக்கம் எதிர்வரும் தினங்களில் மேலும் அதிகரிக்கலாமென அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் கடல்நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 10:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க