fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிரிக்கட் விருது விழா

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 10:04

கிரிக்கட் விருது விழா

கிரிக்கட் விருது விழா பத்தரமுல்ல வோடர்ஸ்ஏஜ் வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச மைதானங்களில் விளையாட்டு வீர, வீராங்கனைகள் காட்டிய அர்ப்பணிப்புக்கு மதிப்பளிப்பதே இதன் நோக்கமாகும்.

அதற்கமைய தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாடிய 33 வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அத்துடன் விசேட விருதுகளுடன், குழுக்களுக்கான 10 விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 10:04

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க