பட்டாசுகளை பயன்படுத்துவதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்

பட்டாசுகளை பயன்படுத்துவதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் 0

🕔13:22, 31.டிசம்பர் 2019

புத்தாண்டு காலத்த அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசுகளைக் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பண்டிகைக் காலத்தில் சிறுவர்கள் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ள

Read Full Article
உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது 0

🕔12:55, 31.டிசம்பர் 2019

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார வைத்திய அதிகாரி முன்னிலையில் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய தரத்தில் செயற்படும் உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமென சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

Read Full Article
10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்

10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம் 0

🕔12:54, 31.டிசம்பர் 2019

10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.ச்சந்திரசேன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தன்னார்வ அமைப்புக்களின் ஒத்துழைப்பும் திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்லவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.ச்சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Read Full Article
அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலை

அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலை 0

🕔12:47, 31.டிசம்பர் 2019

கடந்த 10 வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் லசித் மலிங்க முன்னிலைபெற்றுள்ளார். அவர் 162 போட்டிகளில் 248 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இரண்டாவது இடத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனும் மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிரும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். திசர பெரேரா ஐந்தாவது இடத்திலுள்ளார்.

Read Full Article
சூடானில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேருக்கு மரணதண்டனை

சூடானில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேருக்கு மரணதண்டனை 0

🕔12:47, 31.டிசம்பர் 2019

சூடானில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் குறித்த 27 பேருக்கும் எதிராக விசாரணைகள் இடம்பெற்று வந்தன. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதவான் மரணதண்டனை விதித்து தீர்;ப்பளித்துள்ளார்.

Read Full Article
இந்தியாவின் வடக்கு பகுதியில் கடும் பனி மற்றும் வாயு மாசடைவு

இந்தியாவின் வடக்கு பகுதியில் கடும் பனி மற்றும் வாயு மாசடைவு 0

🕔12:43, 31.டிசம்பர் 2019

இந்தியாவின் வடக்கு பகுதியில் கடும் பனி மற்றும் வாயு மாசடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 500 விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவான வீதி விபத்துக்களும் பதிவாகி வருகின்றன. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 1901ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் அதிக குளிருடன் கூடிய காலநிலை தற்போது

Read Full Article
அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு 0

🕔12:38, 31.டிசம்பர் 2019

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள வரி குறைப்பின் பலன்களை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் தெரிவித்தார். 27ம் திகதி வெளியான வர்த்தமானியூடாக

Read Full Article
அரச மருந்தாக்க கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைது

அரச மருந்தாக்க கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைது 0

🕔12:38, 31.டிசம்பர் 2019

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்புக்கு பணம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு தலா 20 இலட்சம் ரூபா வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தார். அதனையடுத்து அதிகாரிகளால்

Read Full Article
வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைது

வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைது 0

🕔12:34, 31.டிசம்பர் 2019

வேரஹெர மோட்டார் வாகன பதிவாளர் திணைக்கள வளாகத்தில் தரகர்களாக செயற்பட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறைந்த நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு குறித்த நபர்கள் ஒருவரிடமிருந்து தலா 10 ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொள்வதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இதுபோன்ற மேலும் பலர் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில்

Read Full Article
வவுனியாவில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு : ஒருவர் கைது

வவுனியாவில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு : ஒருவர் கைது 0

🕔12:31, 31.டிசம்பர் 2019

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் தொகை வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றை செட்டிக்குளம் பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இவை கண்டுபிடிக்கப்பட்டன. பஸ் வண்டிக்குள் பையொன்றில் மறைத்த நிலையில் குறித்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் கிளிநொச்சி பூநகரி

Read Full Article

Default