ஐ.எஸ். புதிய தலைவர் தெரிவு

ஐ.எஸ். புதிய தலைவர் தெரிவு 0

🕔12:39, 1.நவ் 2019

ஐ.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் மரணத்தை உறுதிசெய்துள்ள ஐ.எஸ்.அமைப்பு புதிய தலைவரை அறிவித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பு புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரைஷியை தெரிவு செய்துள்ளது. அவ்வமைப்பின் ஊடக பேச்சாளர் அபு ஹம்சா அல் குரைஷி விடுத்துள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.எஸ் அமைப்பானது அமெரிக்காவுக்கு

Read Full Article
தபால் மூல வாக்களிப்பு இரண்டாம் நாள் இன்று

தபால் மூல வாக்களிப்பு இரண்டாம் நாள் இன்று 0

🕔11:17, 1.நவ் 2019

2019 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. நேற்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போன தபால் மூல வாக்களிப்போர் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரையிலான காலப்பகுதியில் தமது அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆறு இலட்சத்து

Read Full Article
இரட்டை கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி இன்று முதல் நீக்கம்

இரட்டை கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி இன்று முதல் நீக்கம் 0

🕔11:13, 1.நவ் 2019

இரட்டை கப் வாகனம் அல்லது டபிள் கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி இன்று முதல் நீக்கப்படுகின்றது. இன்று முதல் சம்பந்தப்பட்ட வரி சொகுசு மோட்டார் வாகனம் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாத்திரமே அறவிடப்படும். சொகுசு வரி கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த தினத்திற்கு பின்னர் Letter of credit கடன்

Read Full Article

Default