fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச நிறுவனங்களில் தகமையுடையவர்களை நியமிப்பது தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கு 6 பேர் கொண்ட குழு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2019 12:26

அரச நிறுவனங்களில் தகமையுடையவர்களை நியமிப்பது தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கு 6 பேர் கொண்ட குழு

அரச நிறுவனங்களில் திறமை மற்றும் தகமையுடையவர்களை நியமிப்பது தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கு 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்பாய ஆலோசனைக்கமைய இதுதொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரவையின் செயலாளர் சுமித் அபேசிங்க குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுசந்த ரத்நாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயஸ் கோமஸ், கலாநிதி பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் பெல்லவத்த ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். தகைமைகளை கொண்ட தொழிற்துறையாளர்கள் தொடர்பான பரிந்துரைகளை இவ்வருடம் டிசம்பர் மாதம் 18 ம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் குறித்த குழுவிற்கு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2019 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க