fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றம் : வெட் வரி 7 வீதமாக குறைப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2019 18:37

ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றம் : வெட் வரி 7 வீதமாக குறைப்பு

புதிய அரசாங்கம் வெட் வரியை 7 வீதமாக குறைத்துள்ளது. 15 வீதமாக காணப்படும் வெட் வரி 8 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வெட் வரி 7 வீதமாக குறைக்கப்படுமென ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் வரி குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் பல்வேறு வரி சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2019 18:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க