fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக பொருளாதார வேகத்தை அடைய அரசாங்கம் திட்டம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2019 09:34

நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக பொருளாதார வேகத்தை அடைய அரசாங்கம் திட்டம்

நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக பொருளாதார வேகத்தை அடைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். வரிகளை குறைப்பதன் ஊடாக பல்வேறு நிவாரணங்கள் கிடைக்கவுள்ளன. பொருளாதார வேகம் அதிகரிப்பதற்கு இது காரணமாக அமையுமெனவும் அஜித் நிவாட்கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2019 09:34

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33