2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2019 13:23

2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை

2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரம் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளுக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2019 13:23

Default