பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நிதியமைச்சில் இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.
சர்வமத வழிபாடுகளுக்கு மத்தியில் நிதியமைச்சில் மகிந்த ராஜபக்ஷ கடமைகளை ஆரம்பித்தார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/Qhmt2rBb75E”]