fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுதந்திர கட்சியின் ஆசன ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழு நியமனம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2019 11:45

சுதந்திர கட்சியின் ஆசன ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழு நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் ஆசன ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேவையான பிரதேசங்களுக்கு புதிய ஆசன ஏற்பாட்டளர்களை பரிந்துரைக்கும் செயற்பாட்டையும் குறித்த குழு முன்னெடுக்கவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2019 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க