fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தம்புள்ளையில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2019 15:27

தம்புள்ளையில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி

இதனால் பல மரக்கறி வகைகளின் விலைகள் குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவத்துள்ளனர். தற்பொழுது தாழ்நில மரக்கறி வகைகள் பல மத்திய நிலையத்திற்கு கிடைத்து வருகின்றன. இதற்கு மேலதிகமாக போஞ்சியும் பெருமளவில் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 தினங்களாக ஒரு கிலோ போஞ்சி 20.00 ரூபா தொடக்கம் 40.00 ரூபா வரையில் விற்பனையாவதால் மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. பெருந்தொகை மரக்கறி வகைகளை விற்பனை செய்யமுடியாமல் சில சந்தர்ப்பங்களில் திரும்ப வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரட், லீக்ஸ், பீற்றூட் ஆகிய மரக்கறி வகைகள் தவிர்ந்த ஏனைய மரக்கறி வகைகள் 10.00 ரூபா தொடக்கம் 50.00 ரூபா வரையில் வெவ்வேறான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளரி, புடலங்காய், கத்தரி, பாகற்காய், தக்காளி முதலான மரக்கறி வகைகள் இன்று அதிகாலை தொடக்கம் பெருமளவில் தம்புள்ளை வர்த்தக மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக எமது பிராந்தி ஊடக பிரிவு செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2019 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.37183.04
USA
Pound219.38226.29
UK
Euro233.37240.63
EU
Yen1.611.67
Japan
Yuan25.7926.98
China
Dollar122.42127.51
Australia
CountryCurrencyRate
Dinar481.08
Dinar597.53
Riyal471.08
Riyal49.81
Riyal48.34
Dirham49.38