fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியா மேற்கொண்ட இணக்கப்பாட்டை மீறியுள்ளது : அமெரிக்கா

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 15:07

வடகொரியா மேற்கொண்ட இணக்கப்பாட்டை மீறியுள்ளது : அமெரிக்கா

வடகொரியாவின் அணுவாயுத வேலைத்திட்டங்களை நிறுத்தும் செயற்பாடானது ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன்காரணமாக பேச்சுவார்த்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொண்ட இணக்கப்பாட்டை மீறியமையே இதற்கு காரணமாகும்.

ஏற்கனவே வடகொரியாவும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் வடகொரியாவின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் இல்லையென அமெரிக்க சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 15:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க