fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கண்டி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக ரயில் சேவை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 10:43

கண்டி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக ரயில் சேவை

கண்டி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக ரயில சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அலுவலக சேவைக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மேலித ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

கண்டியில் அதிகாலை 4.35 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் காலை 7.16 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். கொழும்பிலிருந்து மாலை 5.10 க்கு மீண்டும் கண்டி நோக்கி ரயில் பயணத்தை ஆரம்பிக்குமென புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 10:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo