fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 10:35

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று..

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றிரவு இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் செயற்குழு கூடவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னரான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமென பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 10:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo