fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியுள்ளார்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 16:19

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியுள்ளார்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலகியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 16:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo