fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹிட்லரின் வீடு பொலிஸ் நிலையமாக மாற்றம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 12:55

ஹிட்லரின் வீடு பொலிஸ் நிலையமாக மாற்றம்

அடல்ப் ஹிட்லரின் அவுஸ்திரேலியா வீடு பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. நாசி படையினரின் ஆட்சிக்காலத்தின் நினைவுகளை நீக்குவதே இதன் நோக்கமாகும். அடல்ப் ஹிட்லர் தனது விடுமுறையை களிப்பதற்காக அவுஸ்திரேலியா வீட்டை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹிட்லரின் வீடு கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் நிலையமாக பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த வீடு பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க