fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சஹாதத் ஹுசைனுக்கு 5 வருடகால போட்டித்தடை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 12:55

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சஹாதத் ஹுசைனுக்கு 5 வருடகால போட்டித்தடை

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சஹாதத் ஹுசைனுக்கு 5 வருடகால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் வைத்து சகவீரரொருவரை ஏசி அச்சுறுத்தியதாக ஹுசைன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நடுவர் போட்டி மத்தியஸ்தரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. சஹதத் ஹுசைனுக்கு ஐந்து வருட போட்டித்தடைக்கு மேலதிகமாக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 12:55

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க