fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றத்தை கலைக்க ஒத்துழைப்பு வழங்க தயார் : அமைச்சர் மனோ

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 12:41

பாராளுமன்றத்தை கலைக்க ஒத்துழைப்பு வழங்க  தயார் : அமைச்சர் மனோ

பாராளுமன்றத்தை கலைக்க ஒத்துழைப்பு வழங்க தயாரென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாராளுமன்றம் தொடர்பில் பிரதமர் விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவேண்டுமெனவும் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க