fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பிரதானிகளுக்கிடையில் இன்று விசேட கூட்டம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 12:48

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பிரதானிகளுக்கிடையில் இன்று விசேட கூட்டம்

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பிரதானிகளுக்கு இன்று விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo