fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகன விபத்தில் ஒருவர் பலி மூவர் காயம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 12:37

வாகன விபத்தில் ஒருவர் பலி மூவர் காயம்

காரொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பதுளை ரயில்பொல வீதியில் 300 அடி ஆழத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ரில்பொல இலுக்தென்ன பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபரென தெரியவருகிறது. விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க