fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்விப்பொதுதராதர சாதாரணதரப்பரீட்சை அடுத்த மாதம் 2ம் திகதி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2019 12:20

கல்விப்பொதுதராதர சாதாரணதரப்பரீட்சை அடுத்த மாதம் 2ம் திகதி ஆரம்பம்

கல்விப்பொதுதராதர சாதாரணதரப்பரீட்சை அடுத்த மாதம் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை 7 லட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

பரீட்சார்த்திகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கென பரீட்சை அனுமதி அட்டையுடன், தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி அட்டையை முன்வைக்க முடியும்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2019 12:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க