fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கென இலங்கைக்கு ஒத்துழைப்பு : ஆசிய அபிவிருத்தி வங்கி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 14, 2019 14:59

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கென இலங்கைக்கு ஒத்துழைப்பு : ஆசிய அபிவிருத்தி வங்கி

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கென இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய 150 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. கிராமிய வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திக்கென புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது. 2027 ம் ஆண்டை இலக்காக கொண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 14, 2019 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க