ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களும் இன்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வாக்களித்தல், வாக்கெண்ணுதல் மற்றும் பெறுபேறு வெளியிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அணைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் அணைக்குழுவிற்கு அழைப்பு
படிக்க 0 நிமிடங்கள்