fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்தொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:25

கடற்தொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடற்தொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கடல்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் இதன்போது மணிக்கு 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும். வங்காள விரிகுடா கடற்பிரதேசம், அரபிக்கடல் மற்றும் தென்னிந்திய கடல் பகுதிகளில் இவ்வாறான நிலமை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க