கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்று வளிமாசுடன் கூடிய நிலை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:25

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்று வளிமாசுடன் கூடிய நிலை

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்றையதினமும் வளிமாசுடன் கூடிய நிலை காணப்படுமென தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவிக்கிறது. சிறுவர்கள், வயது வந்தோர் மற்றும் சுவாச பிரச்சினையுள்ள நபர்கள் இதுகுறித்து அவதானமாக இருக்கவேண்டுமென தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:25

Default