fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ. நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவ வீரர்கள் இன்று மாலி பயணம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:25

ஐ. நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவ வீரர்கள் இன்று மாலி பயணம்

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவ வீரர்கள் 243 பேர் இன்று மாலி இராச்சியத்திற்கு பயணித்துள்ளனர். இவர்களில் 20 இராணுவ உயர் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். மேலும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சேவை படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். இந்தோனேசியாவுக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக அவர்கள் இன்று மாலி நோக்கி பயணித்ததாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க