fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை  நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 12:54

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை  நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை  நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமைக்கு பின்னரும் தேர்தல் பிரச்சார விளரம்பரங்கள் ஒலி, ஒளிபரப்பப்பட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க