fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பங்களாதேஷில் ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 13:15

பங்களாதேஷில் ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு ச்சிட்டகொங் நகரில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு ரயில்களும் ஒரே மார்க்கத்தில் பயணித்தமையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க