fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு குழுக்கள் இன்றும் நாளையும் நாட்டுக்கு வருகை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 11:09

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு குழுக்கள்  இன்றும் நாளையும் நாட்டுக்கு வருகை

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புக்கென 17 பேரை உள்ளடக்கிய வெளிநாட்டு கண்காணிப்பு குழுவொன்று இன்றும், நாளையும் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா, இந்தோனேஷியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, மாலைதீவு, பிரித்தானியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தே கண்காணிப்பாளர்கள் வருகைதரவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 11:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க