fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 11:21

இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை அபாய எச்சரிக்கை அமுலிலிருக்குமென இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி- மாவட்டத்தின் பலாங்கொடை, தம்புள்ளை, வெலிகபொல பகுதிகளுக்கும், கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன – பலாங்கொடை வீதியிலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 11:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க