fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெவ்ரல் அமைப்பு Face Book நிறுவனத்திடம் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 11:02

பெவ்ரல் அமைப்பு Face Book நிறுவனத்திடம் கோரிக்கை

பெவ்ரல் அமைப்பு பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. நாளை நள்ளிரவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன. இந்நிலையில் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் நள்ளிரவின் பின் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 11:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க